போர் தொடங்கி4 வது வாரத்தில போர் நிறுத்தம் உலகில் பல போர்கள் நடந்திருக்கிறது எந்த போர் நடந்தாலும் போரில் வெற்றி பெற்றவரை உலகின் வலிமையான அடையாளமாக புரிந்துக்கொள்ளப்படும் அப்படித்தான் இரண்டாம் உலகப்போரில் ரஷ்யாவும் அமெரிக்காவும் தங்கள் பலங்களை நிரூபித்து உலக வல்லரசுகளாக அடையாளம் பெற்றன. அதுவரை உலகை காலனி ஆதிக்கத்தின் அடிப்படையில் அடக்கியாளும் பேரரசுகளாக பிரிட்டனும், பிரான்சும், ஜெர்மனியும் இட்டாலியும் உலகின் பெரும் பகுதியை ஆண்டு கொண்டு இருந்தன... பிரிட்டனுக்கு சூரியனே மறையாத நாடு என்ற பெயரும் இருந்தது. ஆனால் இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் ஜெர்மனியால் பிரிட்டனும் பிரான்சும் மிக மோசமான தாக்குதலுக்கு உள்ளாகின... ஜெர்மனின் தாக்குதலில் ஐரோப்பாவே நிலைகுலைந்து போனது அவர்களை அச்சத்தில் ஆழ்த்திவிட்டு அது பேராசையுடன் ரஷ்யாவுக்குள் 1941-6-22 ல் பயங்கர பாய்சலுடன் நுழைந்தது. ஹிட்லரின் தோளோடு தோல் நின்று ஒரு இணையாக உலகை ஆளும் சக்தி இத்தாலியருக்கு மட்டுமே உண்டு என்று பாசிசத்தை ஒரு தத்துவமாக உலகில் நிலை நிறுத்த ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவை அச்சுறுத்திய முசோலினி.. தன் சொந்த மக்கள...
Posts
Featured
Latest Posts
போர் எங்கு நடந்தாலும் கடைசி மனிதனுக்கும் பாதிப்பு
- Get link
- X
- Other Apps





