ஈரானின் அடியால் இஸ்ரேல் பாலஸ்தீன வலியை உணர்கிறது.
ஈரான் ஈராக்குடன் பல ஆண்டுகால போர் நடத்தியதின் விளைவாக அனுபவம் பெற்ற ஒரு ராணுவ அமைப்பு
அது தன்னை பரவலாக விளம்பர
ப்படுத்திக் கொள்ளவில்லை என்பதுதான் அதன் பலம்...
ஆனால் யூத இஸ்ரேலிய நாடு தன்னை பயங்கர வலிமை உள்ளதாகவும் தன் இனமே மிகப்பெரிய அறிவாளி இனமென பாசாங்காக தன்னை விளம்பரப்படுத்திக் கொண்ட ஒரு சமூகம் என்பது தனது உளவுத்துறை அமைப்புக்குள் ஒரு கொசு கூட நுழைந்து விட முடியாது என்று அளந்து கொண்டிருந்த மொசாட்...
அந்நிய தாக்குதல்களை முறியடிக்கும் உலகின் மிக வலிமை வாய்ந்த பாதுகாப்பு அமைப்பு எங்களுடையது என்று கூச்சலிட்டு கொண்டிருந்தது உலகறிந்த விடயம்
உண்மையில் யூதர்களில் மிகச்சிறந்த அறிஞர்கள் உண்டு என்பதை நாம் மறுக்கவில்லை ஏனெனில் அந்த சமூகம் பொருளாதார ரீதியாக சமூக ரீதியாக எந்த அடக்கு முறையையும் அனுபவித்ததில்லை. .. போகிற இடங்களில் எல்லாம் அது தனக்கான ஒரு வலுவான பொருளாதார இடத்தையும் எப்போதும் வைத்திருந்தது. .. ஆனால் அதுவே அதற்கு நெருக்கடியாகவும் மாறியது என்பதை வரலாறு தெரிந்த எவரும் மறுக்க மாட்டார்கள். ..
அவர்கள் மீதான காழ்ப்புணர்ச்சி தான் ஹிட்லரை யூதர்கள் மீதான கொடும கோபத்து ஆளாக்கியது அதில் அரசியல் ரீதியிலான வேறு உள் விவகாரங்களும் உண்டு என்றாலும் அவர்கள் ஜெர்மனியர்களை விடவும் வலுவானவர்களாகவும் ஆதிக்கம் செலுத்துபவர்களாகவும் சுரண்டல்காரர்களாகவும் இருந்தார்கள் என்பது யூதர்கள் மீதான ஹிட்லரின் கோபங்களில் ஒன்று
யூத சமூகம் வட்டிக்கு தொழில் நடத்தும் சமூகம் அதனால் அவர்களிடம் பொருளாதாரம் மேலோங்கி தான் இருந்தார்கள்... கல்வி மற்றும் ஆராய்ச்சி கலை அனைத்திலும் அவர்கள் மேம்பட்டு நிற்பதற்கு அவர்களது பொருளாதார மற்றும் அவர்களுக்கு உதவுகிற ஆட்களை அவர்கள் சுற்றி வைத்திருந்தது தான் காரணம் உதாரணமாக இந்தியாவிலும் அவர்களுக்கு சொத்துக்கள் உண்டு
இந்தியாவிலும் அவர்களுக்கு வங்கி உண்டு....
பொருளாதார பலம் காரணமாக அவர்கள் எல்லாவற்றிலும் மிஞ்சி நிற்பார்கள் அதை விடவும் ஒரு யூதன் இன்னொரு யூதனை வளர்த்தெடுக்க விரும்புவான். ஒரு யூதன் இன்னொரு யூதனை காட்டிக் கொடுக்க மாட்டான். ஒரு யூதன் தன்னை போலவே இன்னொரு யூதனும் வளர்வதை விரும்புவான் இப்படி யூதர்களுக்குள் இருக்கும் ஒற்றுமை அவர்களை உலகெங்கிலும் பலமுள்ளவர்களாக ஆக்கி இருக்கிறது மொத்தத்தில் அவர்கள் ஒற்றுமையானவர்கள் . ..
அவர்களில் #நல்லவர்களும் உண்டு #கெட்டவர்களும் உண்டு #அறிவாளிகளும் உண்டு #முட்டாள்களும் உண்டு மொத்தத்தில் யூதர்கள் பயங்கரமானவர்கள் என்ற கட்டுக்கதை எல்லாம் நாம் கட்டவில்லை அது தேவையற்றதும் கூட
ஆனால் அவர்கள் அரசு அவர்களது தலைமை தவறு செய்து கொண்டிருக்கிறது அந்த தவறின் ஒரு முக்கியமான சாட்சி பாலஸ்தீனம் #பாலஸ்தீனத்தை அவர்கள் #பசியில் சாகும் நிலைமைக்கு கொண்டு வந்து யாராவது உணவளித்தால் அதை வாங்கிக்கொண்டிருக்கும் மக்களையும் #கொல்லுகிற அளவுக்கு #கொடூரமான #ராணுவ அமைப்பை கொண்டிருக்கிற யூதர்களுக்கு முதல்முறையாக பலத்த அடி விழுந்தது #இரானியர்களால்
யூதர்கள் தன்னந்தனியாக இராணிகளை வெற்றிகொள்ள முடியாது அவர்களை ஆட்டுவிக்கிற #அமெரிக்கா அவர்களுக்கு பின்புலமாக இருந்து செயல்பட வைக்கிறது.
இப்போதும் அவர்களுக்கு துணையாக இருக்க வருகிறது இனிதான் ஆட்டம் ஆட்டமாக இருக்கப் போகிறது காலம் அதை எப்படி வேண்டுமானாலும் மாற்றலாம் ஆனால் அது நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். ..
அமெரிக்க பெரியண்ணன் வியட்னாமில் உதைப்பட்டது உலகம் அறிந்த விடயம் அதன் பிறகு அவர்கள் தங்கள் போக்கை மாற்றத்துக்கு உள்ளாக்கி பல நாடுகளிலும் அவர்கள் தங்கள் ராணுவத்தை வைத்திருக்கிறார்கள் மத்திய கிழக்கு ஆசியாவிலும் அவர்களது ராணுவம் ஒரு தேவையற்ற அச்சுறுத்தல் போல இருக்கிறது இப்போதைய போரில் அவர்களது நிலைக்கும் ஆபத்து ஏற்படக்கூடும் அல்லது வருகிற நாட்களில் என்ன நடக்கும் என்று நாள் முழுமையாக கணிக்கவும் முடியாது ஆனாலும் ஈரான் தனது முன்னோக்கிய பாய்ச்சலை ஒருபோதும் குறைத்துக் கொள்ளாது என்றே தோன்றுகிறது ஏனெனில் அந்த பாய்ச்சல்தான் அதை காப்பாற்றும் அந்த பாய்ச்சலில் தொய்வு ஏற்பட்டால் இளானை அமெரிக்கா தனது நடவடிக்கைகளால் ஈராக்கை போல் ஒரு நிலைமையை உருவாக்கி விடும் அதனால் ஈரான் ஒருபோதும் அந்த நிலைக்கு போகாது அதன் தலைவரும் அப்படித்தான் அறிவித்திருக்கிறார்
இப்போதும் எப்போதும் சொல்லுவோம் போர் மிகக் கொடூரமானது ஏனெனில் சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வு மிக்க ஒரு சமூக போருக்கு நடுவில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு குரலாக சொல்கிறேன் போர் மிக கொடூரமானது.
ஆனால் பதிலடி இல்லாது சாவது வீண் #ஈரான் பதிலடி தருகிறது அடி வாங்குகிறவன் யோக்கியன் அல்ல அவனுக்கு ஆதரவளிப்பவர்கள் யோக்கியர்கள் அல்ல. ..
ஏற்கனவே #ஈராக்கையும் அவர்கள் அப்படித்தான் நாசம் செய்து #சதாம்_உசேன் அவர்களை தூக்கில் தொங்க விட்டார்கள் அங்கு அணு ஆயுதத்தை அவர்கள் கண்டுபிடித்தார்களா
#பொய் சொன்ன அமெரிக்காவுக்கு இந்த உலகம் என்ன #தண்டனை தந்தது ஒரு நாட்டை சீரழித்து அந்த நாட்டின் தலைவனை கொலை செய்து அமெரிக்காவுக்கு இந்த உலகம் என்ன தண்டனை தந்தது
அந்த நியாயமற்ற போக்குக்கு இங்குள்ள மதங்கள் என்ன நியாயம் செய்து மயிரை புடுங்கின. .
உலகில் உள்ள எல்லா மதங்களையும் தான் நாம் கேட்கிறோம்.
இந்த கேள்விகள் எல்லாம் நமக்கு நியாயமாக தோன்றுகிறவை தானே இப்போதும் நாம் விரும்புவது நியாயம் உள்ளவன் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் அயோக்கியர்கள் தங்கள் பலத்தாலும் பொருளாதாரத்தாலும் வலிமையாலும் வெற்றி பெறுவது என்பது எப்படி நியாயமாக இருக்க முடியும்
எப்போதும் சாதிக்கு எதிரான சமூக பொருளாதார போருக்கிடையில் வாழும் குரல்....
போர் மிக அபாயகரமானது....
ஆனால் எப்போதும் தாக்கிக் கொண்டிருப்பவனை திருப்பித் தாக்குவதும் மிக அவசியம் #பதிலடி இல்லாத உலகம் வீண்
அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம்🍁
கர்த்தராகிய இயேசுவை சிலுவையில் அறைந்த பாவிகள் தான் இந்த வியாபார யூதர்கள் என்கிற அடிப்படை அறிவு கூட இல்லாமல் இங்கு இருக்கிற கிறிஸ்தவர்கள் யாராவது கதறினால் அவர்களை தலையில் ஓங்கி கொட்ட நான் விரும்புகிறேன் அல்லேலூயா🍁 அதே நேரம் அப்பழுக்கற்ற மனிதனான இயேசுவும் யூதன் தான் என்பதை நாம் அறிந்தே இருக்கிறோம் அல்லேலூயா❤





Comments
Post a Comment